தாது மணல் பிரச்சனை என்பது உள்நோக்கம் உள்ளது

Beach Minerals

Apr 28 2015

மோனோசைட் என்னும் அணுசக்திக்கான அரிய மணல் சைனாவில் விலை குறைவாக கிடைப்பதால் இந்தியா 2004-ல் இருந்தே உற்பத்தியை நிறுத்தி விட்டது – பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

சைனாவில் விலை குறைவாக மோனசைட் கிடைக்கும் போது இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக தாது மணலை கடத்த வேண்டிய அவசியம் இல்லை.

தாது மணல் பிரச்சனை என்பது உள்நோக்கம் உள்ளது என்பதை இந்த செய்தி நிரூபிக்கிறது.

Source : http://www.dinamani.com/india/2015/04/28/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/article2786358.ece Dinamani news

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss on our latest updates

SIGN UP TODAY

[contact-form-7 id="170" title="Subscribe"]