Month: November 2019
5 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கும் சுரங்க தொழிலுக்கு பாதுகாப்பு கொடுக்க பிரதமருக்கு FIMI கடிதம்.
மனித குல வளர்ச்சிக்கு சுரங்கங்கள் இன்றி அமையாதது மட்டும் அல்ல. வேலைவாய்ப்பிற்கும் சுரங்கங்கள் இன்றி அமையாதது. சுமார் 5 கோடி வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய சுரங்க தொழில் தற்போது தொழிலாளர்களுக்கு வேலை இழப்பை கொடுக்கிறது.
Mining Sector can create 5 Crore Jobs – Protect Mining Industry – FIMI appeal to Prime Minister
Except Water, Food, Wood and Wood products all others are made from minerals. So Mining Industry is important for the human being. It generate not only crores of employment, feed raw material for all the industries earn valuable foreign exchange to our nation in addition to huge revenue by way of tax – FIMI’s press release requesting PM to protect mining industry.