விக்டர் ராஜமாணிக்கம் மற்றும் அவரது சகோதரர் சமாதானம் ஆகியோர் சேர்ந்து அரசு பணத்தை கையாடல் செய்தது பற்றி பிரதமருக்கு புகார் அனுப்பப் பட்டது. அந்த புகாருக்கு இரண்டு வருடம் கழித்து நடவடிக்கை எடுத்திருப்பதாக துறை அதிகாரிகள் பதில் அனுப்பி உள்ளார். புகார் மற்றும்; கிடைக்கப் பெற்ற பதில் உங்கள் பார்வைக்கு..

Beach Minerals

Jun 24 2016

Dept of science and Tech lr 15.6.16lr to PM

2 thoughts on “விக்டர் ராஜமாணிக்கம் மற்றும் அவரது சகோதரர் சமாதானம் ஆகியோர் சேர்ந்து அரசு பணத்தை கையாடல் செய்தது பற்றி பிரதமருக்கு புகார் அனுப்பப் பட்டது. அந்த புகாருக்கு இரண்டு வருடம் கழித்து நடவடிக்கை எடுத்திருப்பதாக துறை அதிகாரிகள் பதில் அனுப்பி உள்ளார். புகார் மற்றும்; கிடைக்கப் பெற்ற பதில் உங்கள் பார்வைக்கு..”

  1. தன் சகோதரர் விக்டர் ராஜமாணிக்கத்திற்கு அரசு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர் அதை எடுத்த உடன் டாக்டர் சமாதானம் அமைச்சகத்தில் இருந்து தொடர்புடைய கோப்புகளை அழித்து விடுவார். எவ்வளவு விஞ்ஞானபூர்வமாக அரசு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது? இந்த படித்த கொள்ளையர்கள் தான் ஊருக்கு உபதேசம் செய்கிறார்களா?

  2. தாது மணல் நிபுணர் என கூறும் விக்டர் ராஜமாணிக்கம் அரசு பணத்தை கையாடல் செய்வதற்காக இந்திய மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதாகவும், வட நாட்டு தொழிலாளர்களின் நிலை பற்றி ஆராய்ச்சி செய்வதாகவும் பணம் பெற்றுள்ளார் – அது சரி பாயாசம் வினியோகிப்பவர் வேண்டியவர் என்றால் கடைசி பந்திக்கும் பாயாசம் வரும். சகோதரர் சமாதானம் அமைச்சகத்தில் இருப்பதால் இப்படி கொள்ளை அடிக்க முடிந்திருக்கிறது. மோடி அரசு இதில் வாழா இருப்பதற்கு காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss on our latest updates

SIGN UP TODAY

[contact-form-7 id="170" title="Subscribe"]