
மோனோசைட் உள்ள மணலை பிரிக்காமல் கப்பலில் அனுப்ப முடியாது – மும்பை அணுசக்தி துறை துணைத்தலைவர் திரு.பட்டாச்சார்யா தகவல்
Beach Minerals
Apr 07 2015
மோனோசைட் பிரித்தெடுக்கும் போது தோரியம், யுரேனியம் போன்றவை கிடைக்கிறது. இதனை பிரித்தெடுப்பது மத்திய அரசு துறைகளில் மட்டுமே உள்ளது. இதனால் வேறு யாரும் இதனை பிரித்தெடுக்கவோ, கடந்தவோ முடியாது. அது போன்று கடத்தல் எதுவும் நடக்கவில்லை. மோனோசைட் உள்ள மணலை பிரிக்காமல் கப்பலில் அனுப்ப முடியாது. துறைமுகத்தில் ரேடியேசனை வைத்து கண்டுபிடித்து விடுவர். இதனால் இதில் தவறு நடக்கவும் வாய்ப்பு கிடையாது – மும்பை அணுசக்தி துறை துணைத்தலைவர் திரு.பட்டாச்சார்யா தகவல்
நன்றி : தினமலர் (07.04.2015 நெல்லை பதிப்பு)
Don't Miss on our latest updates
SIGN UP TODAY
[contact-form-7 id="170" title="Subscribe"]