கேன்சருக்கும் தாது மணல் தொழிலுக்கும் தொடர்பு இல்லை

Web Admin

Oct 17 2022

தாதுமணல் தொழிலுக்கு எதிராக அன்னிய சக்திகளின் கைக்கூலிகளால் பரப்பப் பட்ட பொய் பிரச்சாரத்தின் ஒரு பகுதி இதனால் கேன்சர் உருவாகிறது என்பது. தாது மணல் நிறுவன தொழிலாளி எவரும் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் பாதிக்கப் படவில்லை என்பதையும், தாது மணல் சுரங்கத்தை சுற்றி உள்ள கிராமம் அல்லது தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமங்களிலும் இந்த பாதிப்பு இல்லை என்பதையும் பல்வேறு முறை நாமும் தெரிவித்துள்ளோம். அரசு அதிகாரிகளும் ஆய்வில் உறுதி செய்துள்ளார்கள். தற்போது கேன்சர் பற்றி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மாநிலவாரியாக கேன்சர் பாதிப்பில் எவை முன்னிலையில் உள்ளன என ஒரு பட்டியல் வெளியிடப் பட்டு உள்ளது. அதில் தமிழகம் அகில இந்திய அளவில் 14-வது இடத்தில் உள்ளது. மேலும் சாதாரணமாகவே ஒரு லட்சம் நபர்களில் 82 முதல் 85 வரை உள்ள நபர்கள் கேன்சரால் பாதிக்கப் படுவார்கள் என்பதும் தமிழகத்தில் இதே சாதாரண நிலையே உள்ளது என்பதும் முக்கியமானது.

 

For Full News :  https://www.statista.com/statistics/991230/india-crude-incidence-rate-of-cancer-by-state/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss on our latest updates

SIGN UP TODAY

[contact-form-7 id="170" title="Subscribe"]