கருஞ்சிகப்பு நிறமாக மாறிய திருச்செந்தூர் கடல்..

Beach Minerals

Apr 11 2017

திருச்செந்தூர் கடல் பகுதி நேற்று மாலை முதல் கருஞ் சிவப்பு நிறமாக மாறிவந்தது. இதனால் முருகன் கோயிலுக்கு வந்த பக்தா்கள் கடலில் குளிக்க பரவசம் அடைந்துள்ளனர்.


என்ன இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெரியவில்லை வழக்கமாக கடலின் கரை பகுதி நீலநிறமாகவும், ஆழ்கடல் பகுதி பச்சை நிறமாகவும்  இருக்கும் ஆனால் நேற்று மாலை 3 மணி அளவில் திருச்செந்தூர் கடலில் கருஞ்சிவப்பு நிறத்தில்  போன்று பரவி காணப்பட்டது.
வள்ளி குகை அருகில் இருந்து கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இப்படி இதையடுத்து பக்தர்கள் யாரும் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்குக் காரணம், ஆழ்கடலில் காணப்படும் ஒருவகை பாசி, தற்போது கடலுக்கு மேல் வந்துள்ளதாகக்  கூறப்படுகிறது.இது வரையில் இப்படி நடத்தும் இல்லை!!!!

Source : http://tamil.oneindia.com/news/tamilnadu/thiruchendur-sea-water-turnes-dark-red-278208.html

http://www.dinanewspaper.com/2017/03/tiruchendur.html

சிவப்பு நிறமாக மாறிய திருச்செந்தூர் கடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss on our latest updates

SIGN UP TODAY

[contact-form-7 id="170" title="Subscribe"]