இந்தியன் ரேர் எர்த் நிறுவனம், மணவாளக்குறிச்சியின் சட்ட விரோதமான சுரங்க பணி கோப்பு மறைக்கப் பட்டது பற்றி மத்திய புலனாய்வு துறை விசாரணை வேண்டாமா?

Beach Minerals

Jan 10 2015

சட்ட விரோதமான சுரங்க பணி செய்து மாவட்ட வருவாய் அதிகாரியால் கையும் களவுமாக பிடிக்கப் பட்டும் இதர மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது சட்ட விரோத கையிருப்பை கண்டுபிடித்த இனத்திலும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் மீது சுமார் 15 வருடங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை. இந்த இரண்டு கோப்புகளும் இந்தியன் ரேர் எர்த் நிறுவன அதிகாரிகளால் திருடப்பட்டு விட்டது என கூறப்படுகிறது. இது பற்றி மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டாமா?

Doc 1

Doc 2

Doc 4

Doc 5

Doc 6

Doc 7

Doc 7

Doc 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss on our latest updates

SIGN UP TODAY

[contact-form-7 id="170" title="Subscribe"]